{"id":"n_2hlrmcxy26pmtiyemgsq","seq":11586490,"kind":"article","title":"தென்ஆப்பிரிக்காவில் கொடூரம்; இருவேறு துப்பாக்கி சூடு சம்பவங்களில் 17 பேர் படுகொலை","title_en":"Barbaric acts in South Africa; 17 killed in two shootings","url":"https://www.dailythanthi.com/news/world/17-killed-in-two-mass-shootings-in-south-africa-police","summary":"பிரிட்டோரியா தென்ஆப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கி சூடு சம்பவங்களில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் இருவேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஆண்கள், பெண்கள் என 17 பேர் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் தலைநகர் பிரிட்டோரியாவுக்கு வெளியே காலி இடத்தில் 9 உடல்கள் இன்று காலை கிடந்துள்ளன. சாக்கு ஒன்றில் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு இருந்த உடல்களின் பல்வேறு பாகங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்ததில் ஏற்பட்ட காயங்கள்…","published":"2026-11-16T11:21:33Z","seen":"2026-11-16T12:12:01Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com"},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","உலக செய்திகள் (world news)"],"entities":[{"id":"Q258","name":"South Africa","type":"place"}],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-11-16/ykkacgul/sasks.jpg?w=280","mentions":2,"story":"st_svngf6dbr46yf6krjnba","category":"crime-law","category_p":0.36,"category2":"disaster-accident","sentiment":"negative","tone":-0.99,"political":0.3}