{"id":"n_2k5fxrcvjvg42om5iwqa","seq":6831261,"kind":"article","title":"ஜெர்மனியில் வெடித்த Gen Z போராட்டம்: 34 நகரங்களின் வீதியில் இறங்கிய இளைஞர்கள்!","url":"https://www.vikatan.com/government-and-politics/germany-gen-z-protest-young-people-take-to-the-streets-in-34-cities","summary":"ஜெர்மனியில் கல்வி மற்றும் பொதுச் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்க வலியுறுத்தியும், கட்டாய ராணுவ சேவைத் திட்டத்தைக் கைவிடக் கோரியும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 'Gen Z regelt' என்ற அமைப்பின் சார்பில் நேற்று நாட்டின் 34 நகரங்களில் பேரணிகள் நடைபெற்றன. அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, ஃபிராங்க்பர்ட் உள்ளிட்ட இடங்களில் இரவில் கடைகள் சூறையாடப்பட்டு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது. கல்வி முதல் ராணுவ…","published":"2026-11-01T04:12:04Z","seen":"2026-11-01T04:51:03Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-vikatan-com-dfee28","name":"vikatan.com","domain":"vikatan.com"},"via":"kite-vikatan-com-dfee28","topics":["tamil-nadu","government and politics"],"image":"https://gumlet.vikatan.com/vikatan/2026-11-01/gvkcfbvl/AP26304769228747.jpg?w=280","story":"st_wqhlrdp7diaexwpntxeq","category":"society","category_p":0.26,"sentiment":"negative","tone":-0.1,"political":0.21}