{"id":"n_2onodahs6gf23yyi3jla","seq":9839671,"kind":"article","title":"தென்கொரியா: போக்குவரத்து சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய பஸ்; 57 பேர் படுகாயம்","url":"https://www.dailythanthi.com/news/world/57-injured-as-bus-crashes-into-31-vehicles-in-south-korea","summary":"சியோல் தென்கொரியாவில் போக்குவரத்து சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து பஸ் மோதியதில் 57 பேர் படுகாயம் அடைந்தனர். தென்கொரிய தலைநகர் சியோலுக்கு தெற்கே பன்டாங் மாவட்டத்தில் சியோங்னாம் நகரில் இன்று காலை போக்குவரத்து சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது, அந்த வழியே பயணிகள் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஓடி, விபத்தில் சிக்கியது. அடுத்தடுத்து மோதல் அந்த பஸ் சிக்னலில் நின்று கொண்டிருந்த 32 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. அவற்றில் 27 கார்களும், 4 பஸ்களும்…","published":"2026-11-11T11:02:39Z","seen":"2026-11-11T12:14:20Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com"},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","உலக செய்திகள் (world news)"],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-11-11/auzwrfe2/skcst.jpg?w=280","story":"st_hoxfkgxarszcbteo7fea","category":"disaster-accident","category_p":0.87,"sentiment":"negative","tone":-0.89,"political":0.07}