{"id":"n_b5lqhr7fjd2xakb7ccbq","seq":13720900,"kind":"article","title":"சீனா அணு ஆயுதங்களை அதிகரித்து வருகிறது: டிரம்ப் குற்றச்சாட்டு","url":"https://www.dailythanthi.com/news/world/china-is-increasing-its-nuclear-arsenal-trumps-accusation","summary":"அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அணு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய மறுநாளே, சீனாவின் அணு ஆயுத வளர்ச்சி குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது: சீனா அணு ஆயுதங்களை வேகமாக அதிகரித்து வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் அணு ஆயுத எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு இணையாக சீனா வந்துவிடும். அந்த அளவுக்கு சீனாவின் அணு ஆயுத உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு டிரம்ப்…","published":"2026-11-21T14:23:15Z","seen":"2026-11-21T15:29:00Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com"},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","உலக செய்திகள் (world news)"],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-11-21/rukjv652/Trump-donald.jpg?w=280","story":"st_576mwwetlopgymrybgmq","category":"politics","category_p":0.63,"category2":"conflict-war","sentiment":"negative","tone":-0.86,"political":0.99}