{"id":"n_gwn7eg2qmitcqxxaocoq","seq":8844407,"kind":"article","title":"தெற்கு சூடான் அரசு படைகள்-கிளர்ச்சியாளர்கள் மோதலில் 23 பேர் பலி","title_en":"23 killed in South Sudan government forces-rebels clash","url":"https://www.dailythanthi.com/news/world/23-people-killed-in-clashes-between-south-sudan-government-forces-and-rebels","summary":"ஜூபா தெற்கு சூடானில் அரசு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 23 பேர் பலியாகி உள்ளனர். 23 பேர் பலி ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டில் வருகிற டிசம்பர் 22-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அந்நாட்டில் உள்நாட்டு கலகம் வெடித்துள்ளது. அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்டு உள்ள மோதலில், 23 பேர் பலியாகி உள்ளனர். அதிபர் சல்வா கீரின் படைகளுக்கும் மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சாரின்…","published":"2026-11-08T20:03:44Z","seen":"2026-11-08T20:14:00Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com"},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","உலக செய்திகள் (world news)"],"entities":[{"id":"Q958","name":"South Sudan","type":"place"},{"id":"Q12071838","name":"UNLV Runnin' Rebels basketball","type":"org"}],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-11-08/eemvxf2j/glfar.jpg?w=280","mentions":2,"story":"st_dkfvhp7rd4alo3dxaqza","category":"conflict-war","category_p":0.65,"sentiment":"negative","tone":-0.9,"political":0.64}