{"id":"n_hsxfbfbpdblzatxdjyqq","seq":11547131,"kind":"article","title":"43 போட்டிகளாக தொடர்ந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி... ஸ்பெயினை வீழ்த்திய இங்கிலாந்து","url":"https://www.dailythanthi.com/sports/football/england-topple-spain-as-belgium-smash-italy-to-reach-nations-league-quarters","summary":"மாட்ரிட் ஸ்பெயின் கால்பந்து அணியின் 43 போட்டிகள் தோல்வியில்லாத பயணத்துக்கு இங்கிலாந்து அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முதல் பாதியில் முன்னிலை ஸ்பெயினின் மெட்ரோபொலிடானோ மைதானத்தில் நடைபெற்ற யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் போட்டியில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனைப் பயன்படுத்திய கேப்டன் ஹாரி கேன் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து…","published":"2026-11-16T09:33:29Z","seen":"2026-11-16T10:09:00Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com"},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","கால்பந்து (football)"],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-11-16/0n0hn6pj/eng.jpg?w=280","story":"st_s636hl42nttftix6cozq","category":"sport","category_p":0.98,"sentiment":"positive","tone":0.52,"political":0.02}