{"id":"n_iuku5jqretzvchx33j7q","seq":13567299,"kind":"article","title":"\"இந்தியாவைப் பாருங்கள்: வட்டி விகிதம் குறைவு, GDP வளர்ச்சி அதிகம்!\" - US Fed வங்கியை சாடும் ட்ரம்ப்","url":"https://www.vikatan.com/government-and-politics/trump-compares-us-interest-rates-with-indias-7-growth","summary":"கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 3.75-4% ரேஞ்சிற்குள் உயர்த்தியது. இதற்குப் பணவீக்கம் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த வட்டி விகித உயர்வை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்பவில்லை. அவர் அமெரிக்க வட்டி விகிதம் 1 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இனி அடுத்ததும் வட்டி விகிதத்தை ஃபெடரல் ரிசர்வ் வங்கி உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் இனி PF கணக்கில் இருந்து 90…","published":"2026-11-21T02:23:43Z","seen":"2026-11-21T02:25:01Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-vikatan-com-dfee28","name":"vikatan.com","domain":"vikatan.com"},"via":"kite-vikatan-com-dfee28","topics":["tamil-nadu","government and politics"],"image":"https://gumlet.vikatan.com/vikatan/2026-11-21/djnjqeed/Trump.webp?w=280","mentions":2,"story":"st_lklozcm3hu75nvhhrhxa","category":"economy-business","category_p":0.74,"category2":"politics","sentiment":"neutral","tone":0.05,"political":0.64}