{"id":"n_or5l65tza4x6ftgcddrq","seq":11350366,"kind":"article","title":"இங்கிலாந்து குடியுரிமை பெற்ற லலித் மோடி","url":"https://www.dailythanthi.com/news/world/lalit-modi-granted-uk-citizenship","summary":"லண்டன், இந்தியாவின் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் தலைவராக செயல்பட்டவர் லலித்மோடி, இவர் மீது பல்வேறு நிதி முறைகேடு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே லலித்மோடி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பி சென்றனர். இங்கிலாந்து குடியுரிமை அவர் கடந்த 16 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து குடியுரிமையை தான் பெற்றிருப்பதாக லலித்மோடி அறிவித்து உள்ளது. இது தொடர்பாக…","published":"2026-11-15T16:21:43Z","seen":"2026-11-15T16:52:00Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com"},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","உலக செய்திகள் (world news)"],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-11-15/q9p1wxld/lalit.jpg?w=280","mentions":2,"story":"st_2suftjnmp5nij6ouukra","category":"politics","category_p":0.47,"sentiment":"neutral","tone":0.19,"political":0.35}