{"id":"n_owdlfzuywsjoumuieyfq","seq":11494829,"kind":"article","title":"சீனாவின் முதல் மின்சார விமானம் மனிதர்களுடன் பறந்து சாதனை!","url":"https://www.dailythanthi.com/news/world/chinas-first-electric-plane-flies-with-humans-setting-a-record","summary":"பெய்ஜிங், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 19 இருக்கைகள் கொண்ட மின்சார விமானத்தில் முதல் முறையாக மனிதர்கள் பங்கேற்ற சோதனை ஓட்டத்தை சீனா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஷான்டாங் மாகாணத்தில் சோதனை சீனாவின் அரசுக்குச் சொந்தமான விமானத் தயாரிப்பு நிறுவனமான 'கோமாக்', முன்னணி பேட்டரி நிறுவனமான சி.ஏ.டி.எல் மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து சி.இ- 25ஏ (CE-25A) என்ற மின்சார விமானம் ஒன்றை உருவாக்கியுள்ளன. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கிழக்கு சீனாவின் ஷான்டாங்…","published":"2026-11-16T06:51:15Z","seen":"2026-11-16T07:06:03Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com"},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","உலக செய்திகள் (world news)"],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-11-16/rm0au9a9/003.jpg?w=280","story":"st_d3gzdnenmcxssz74tz7a","category":"science-technology","category_p":0.56,"sentiment":"positive","tone":0.6,"political":0.11}