{"id":"n_p65d6vuoyd4q4f5po7ma","seq":11246697,"kind":"article","title":"உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்: 181 தொகுதிகளை காங்கிரஸ் கேட்கிறது- அகிலேஷ் யாதவ்","title_en":"Uttar Pradesh Legislative Assembly Election: Congress asks for 181 seats - Akhilesh Yadav","url":"https://www.dailythanthi.com/news/india/uttar-pradesh-assembly-elections-congress-is-seeking-181-constituencies-akhilesh-yadav","summary":"சட்டசபை தேர்தல் உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சியான சமாஜ்வாடி தீவிர வியூகம் வகுத்து வருகிறது. காங்கிரசுடன் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வரும் சமாஜ்வாடி, சட்ட சபை தேர்தலில் அந்த கட்சியுடன் இணைந்து களம் காண இருப்பதாக அதன் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார்.டெல்லியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது காங்கிரசுடனான தொகுதி…","published":"2026-11-15T08:30:44Z","seen":"2026-11-15T08:44:00Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com"},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","தேசிய செய்திகள் (national news)"],"entities":[{"id":"Q1498","name":"Uttar Pradesh","type":"place"},{"id":"Q102329858","name":"Akhilesh Yadav","type":"person"}],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-11-15/epe881pa/Akilesh-yadav.jpg?w=280","story":"st_ozxxvs6d66wn4dzyrhnq","category":"politics","category_p":0.88,"sentiment":"neutral","tone":-0.05,"political":0.92}