{"id":"n_szkx3ut4ry4m5kjdmftq","seq":6547116,"kind":"article","title":"உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு","url":"https://www.dailythanthi.com/news/india/6-killed-in-uttarakhand-helicopter-crash","summary":"டேராடூன், ஹெலிகாப்டரில் இருந்த விமானி மற்றும் பயணிகள் உள்பட 6 பேரும் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கி சென்ற ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக ஜோஷிமத் பகுதி அருகே விபத்திற்குள்ளானது. அங்குள்ள மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. தேடுதல் பணி ஹெலிகாப்டரில் 5 பயணிகள் மற்றும் ஒரு விமானி என மொத்தம் 6 பேர் இருந்த நிலையில், விபத்திற்குள்ளான ஹெலிகாப்டரை தேடும் பணியில் காவல்துறை…","published":"2026-10-30T13:09:13Z","seen":"2026-10-30T13:17:00Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com"},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","தேசிய செய்திகள் (national news)"],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-10-30/ou29njy5/National-02.jpg?w=280","story":"st_lnqsijvym67d5ev7344q","category":"disaster-accident","category_p":0.91,"sentiment":"negative","tone":-0.86,"political":0.13}