{"id":"n_tufeydhsrxbyozqtearq","seq":11197089,"kind":"article","title":"பிரிட்டன் குடியுரிமை பெற்றதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி அறிவிப்பு","url":"https://www.dailythanthi.com/sports/cricket/former-ipl-chairman-lalit-modi-announces-that-he-has-obtained-british-citizenship","summary":"ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய லலித் மோடி,அதன் தலைவராக இருந்தபோது, 2009 மக்களவைத் தேர்தலை காரணமாகக் கொண்டு அந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரை தென் ஆப்பிரிக்காவில் நடத்தினார். இதையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு அன்னியச் செலாவணி பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி, லலித் மோடி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்தச் சூழலில், 2010-ம் ஆண்டு அவர் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தங்கினார். பின்னர், இந்த…","published":"2026-11-15T01:51:56Z","seen":"2026-11-15T02:38:00Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com"},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","கிரிக்கெட் (cricket)"],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-11-15/225yv5ut/Lalit-modi.jpg?w=280","story":"st_2suftjnmp5nij6ouukra","category":"politics","category_p":0.6,"sentiment":"neutral","tone":0.29,"political":0.62}