{"id":"n_yer3d527u6rc5yazg2fq","seq":11526552,"kind":"article","title":"தாய்லாந்தில் சோகம்: வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து - 11 பேர் பலி","title_en":"Tragic fire in Thailand: 11 people killed in commercial building fire","url":"https://www.dailythanthi.com/news/world/thailand-shopping-complex-fire-11-dead","summary":"பாங்காங், தாய்லாந்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். ஆசியாவில் அமைந்துள்ள நாடு தாய்லாந்து . நூற்றூக்கணக்கான தீவுகளை கொண்ட தாய்லாந்து பல்வேறு சுற்றுலா தளங்களை கொண்டதாகும். இந்நாட்டிற்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தீ விபத்து - 11 பேர் பலி இந்நிலையில், அந்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா பகுதியான பங்கெட் தீவில் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் உணவகங்கள், வாடகை குடியிருப்புகள், இரு சக்கர வாகன…","published":"2026-11-16T08:17:14Z","seen":"2026-11-16T09:08:00Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com"},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","உலக செய்திகள் (world news)"],"entities":[{"id":"Q869","name":"Thailand","type":"place"}],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-11-16/ddwoys1b/0.jpg?w=280","story":"st_iwyhxbiu6ptw3zcur7kq","category":"disaster-accident","category_p":0.8,"sentiment":"negative","tone":-0.88,"political":0.09}