{"schema":"hottub-news/story/v1","story":"st_2hj3rwkmzgcray55rflq","title":"\"தமிழ்நாட்டில் தொடர் கொலைக்கும் விலைவாசி உயர்வுக்கும் இடையேதான் போட்டி\" - கனிமொழி விமர்சனம்","title_en":"'Between serial killings and rising prices in Tamil Nadu, there is competition' - Kanimozhi criticizes","outlets":1,"brief":null,"page":"https://hottub.news/stories/between-serial-killings-and-rising-prices-in-tamil-nadu-there-is-2hj3rwkmzg","count":1,"items":[{"id":"n_2hj3rwkmzgcray55rflq","seq":610155,"kind":"article","title":"\"தமிழ்நாட்டில் தொடர் கொலைக்கும் விலைவாசி உயர்வுக்கும் இடையேதான் போட்டி\" - கனிமொழி விமர்சனம்","title_en":"'Between serial killings and rising prices in Tamil Nadu, there is competition' - Kanimozhi criticizes","url":"https://www.vikatan.com/government-and-politics/kanimozhi-has-criticized-series-of-murders-in-tamil-nadu","summary":"சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (28). இவர் நேற்று இரவு வீட்டு வாசலில் தாயுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இருவர் அரிவாளால் அஜித்தைச் சாரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதைத் தடுக்க முயன்ற அஜித்தின் தாயாருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறை அஜித்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை முதன்மைக்…","published":"2026-09-29T07:48:32Z","seen":"2026-09-29T07:51:45Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-vikatan-com-dfee28","name":"vikatan.com","domain":"vikatan.com","outlet":{"wikidata":"Q12989008","name":"Vikatan Group","type":"other","country":"IN","designations":["media company"]}},"via":"kite-vikatan-com-dfee28","topics":["tamil-nadu","government and politics"],"entities":[{"id":"Q1445","name":"Tamil Nadu","type":"place"},{"id":"Q6363217","name":"Kanimozhi","type":"person"}],"image":"https://gumlet.vikatan.com/vikatan/2026-08-15/irp25pmk/jothi_5.jpg?w=280","story":"st_2hj3rwkmzgcray55rflq","category":"arts-culture-entertainment","category_p":0.5,"sentiment":"negative","tone":-0.550000011920929,"political":0.2800000011920929}]}