{"schema":"hottub-news/story/v1","story":"st_h3dmm4eh33ahoku64b5a","title":"சத்தீஷ்கார்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மது பாட்டில்களை மீட்ட மதுப்பிரியர்கள்; வைரலான வீடியோ","title_en":"In Chhattisgarh: Alcoholics retrieve liquor bottles washed away by floods; video goes viral","outlets":1,"brief":null,"page":"https://hottub.news/stories/in-chhattisgarh-alcoholics-retrieve-liquor-bottles-washed-away-by-h3dmm4eh33","count":1,"items":[{"id":"n_h3dmm4eh33ahoku64b5a","seq":355345,"kind":"article","title":"சத்தீஷ்கார்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மது பாட்டில்களை மீட்ட மதுப்பிரியர்கள்; வைரலான வீடியோ","title_en":"In Chhattisgarh: Alcoholics retrieve liquor bottles washed away by floods; video goes viral","url":"https://www.dailythanthi.com/news/india/chhattisgarh-liquor-enthusiasts-retrieving-alcohol-bottles-washed-away-by-floodwaters-video-goes-viral","summary":"ராய்ப்பூர் சத்தீஷ்காரில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மது பாட்டில்களை, மதுப்பிரியர்கள் மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் கனமழை பெய்து, ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், அணைகளில் நீர் திறந்து விடப்பட்டு, நிலைமை மேலும் மோசமடைந்தது. 5 ஆயிரம் பேர் மீட்பு வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஏறக்குறைய 5 ஆயிரம் பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களில் 16 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். பஸ்தார், தாம்தாரி, ஜக்தால்பூர் ஆகிய…","published":"2026-09-28T05:04:42Z","seen":"2026-09-28T06:14:36Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com","outlet":{"wikidata":"Q3522186","name":"Dina Thanthi","type":"newspaper","country":"IN","designations":["newspaper","periodical"]}},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","தேசிய செய்திகள் (national news)"],"entities":[{"id":"Q1168","name":"Chhattisgarh","type":"place"}],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-09-28/9ipc287p/chraf.jpg?w=280","story":"st_h3dmm4eh33ahoku64b5a","category":"disaster-accident","category_p":0.1899999976158142,"sentiment":"positive","tone":0.2800000011920929,"political":0.019999999552965164}]}