{"schema":"hottub-news/story/v1","story":"st_qfroqs6wj46hxhbyp7xa","title":"ரஜினியின் “தர்மன்” படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு","title_en":"Rajinikanth's 'Darman' movie's third phase of filming completed","outlets":1,"brief":null,"page":"https://hottub.news/stories/rajinikanths-darman-movies-third-phase-of-filming-completed-qfroqs6wj4","count":1,"items":[{"id":"n_qfroqs6wj46hxhbyp7xa","seq":684970,"kind":"article","title":"ரஜினியின் “தர்மன்” படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு","title_en":"Rajinikanth's 'Darman' movie's third phase of filming completed","url":"https://www.dailythanthi.com/cinema/cinemanews/rajinikanths-dharman-film-3rd-schedule-shooting-wrapped","summary":"ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக புகைப்படங்களை வெளியிட்டு இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து அறிவித்துள்ளார். ஆக்சன் கதைக்களம் நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.…","published":"2026-09-29T13:21:30Z","seen":"2026-09-29T13:47:21Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com","outlet":{"wikidata":"Q3522186","name":"Dina Thanthi","type":"newspaper","country":"IN","designations":["newspaper","periodical"]}},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","சினிமா செய்திகள் (cinema news)"],"entities":[{"id":"Q60068","name":"Rajinikanth","type":"person"}],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-09-29/4gasciz0/7.jpg?w=280","story":"st_qfroqs6wj46hxhbyp7xa","category":"arts-culture-entertainment","category_p":0.5400000214576721,"sentiment":"neutral","tone":0.15000000596046448,"political":0.05999999865889549}]}