{"schema":"hottub-news/story/v1","story":"st_rkpyzn54ehyk5gs6wysq","title":"புதிய மைல்கல்லை எட்டிய கேஎல் ராகுல்","title_en":"KL Rahul reaches a new milestone","outlets":1,"brief":null,"page":"https://hottub.news/stories/kl-rahul-reaches-a-new-milestone-rkpyzn54eh","count":1,"items":[{"id":"n_rkpyzn54ehyk5gs6wysq","seq":1614051,"kind":"article","title":"புதிய மைல்கல்லை எட்டிய கேஎல் ராகுல்","title_en":"KL Rahul reaches a new milestone","url":"https://www.dailythanthi.com/sports/cricket/kl-rahul-reaches-a-new-milestone","summary":"புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டரும் விக்கெட் கீப்பருமான கேஎல் ராகுல் , சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்ற மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த 15வது இந்திய வீரர் என்ற பெருமையை கேஎல் ராகுல் பெற்றுள்ளார். இந்தப் போட்டிக்கு முன்பு 9,965 சர்வதேச ரன்களுடன் இருந்த அவர், 35 ரன்கள் எடுத்தவுடன் 10,000 ரன்களை கடந்தார்.…","published":"2026-10-04T02:52:18Z","seen":"2026-10-04T04:06:02Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com","outlet":{"wikidata":"Q3522186","name":"Dina Thanthi","type":"newspaper","country":"IN","designations":["newspaper","periodical"]}},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","கிரிக்கெட் (cricket)"],"entities":[{"id":"Q6668646","name":"KL Rahul","type":"person"}],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-10-04/xfwznqjo/Untitled-1.jpg?w=280","story":"st_rkpyzn54ehyk5gs6wysq","category":"sport","category_p":0.5699999928474426,"sentiment":"positive","tone":0.6600000262260437,"political":0.07999999821186066}]}