{"schema":"hottub-news/story/v1","story":"st_w5rpozskaiahpdgwyojq","title":"நெல்லை: கொலை வழக்கில் 3 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது","title_en":"Nellai: 3 accused arrested under Goondas Act in murder case","outlets":1,"brief":null,"page":"https://hottub.news/stories/nellai-3-accused-arrested-under-goondas-act-in-murder-case-w5rpozskai","count":1,"items":[{"id":"n_w5rpozskaiahpdgwyojq","seq":711739,"kind":"article","title":"நெல்லை: கொலை வழக்கில் 3 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது","title_en":"Nellai: 3 accused arrested under Goondas Act in murder case","url":"https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-3-youths-arrested-under-the-prevention-of-gangsters-act-in-connection-with-murder-case","summary":"நெல்லை, கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு திருநெல்வேலி மாநகர பகுதியில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கு திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர், மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த கோபால் மகன் பொன்ராஜ் (வயது 26), வெள்ளப்பாண்டி மகன் மணிகண்டன்(23), பாலையா மகன் மகாராஜன்(28) ஆகிய 3 பேர் நெல்லை மாநகர பகுதியில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும்…","published":"2026-09-29T15:23:31Z","seen":"2026-09-29T15:49:20Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com","outlet":{"wikidata":"Q3522186","name":"Dina Thanthi","type":"newspaper","country":"IN","designations":["newspaper","periodical"]}},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","தமிழக செய்திகள் (tamilnadu)"],"entities":[{"id":"Q213248","name":"Tirunelveli","type":"place"}],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-09-29/x1n9vmga/Untitled-1.jpg?w=280","story":"st_w5rpozskaiahpdgwyojq","category":"crime-law","category_p":0.9700000286102295,"sentiment":"negative","tone":-0.8199999928474426,"political":0.11999999731779099}]}