{"schema":"hottub-news/story/v1","story":"st_wjcsga3wtzdfhyp4mgsq","title":"ஆசிய விளையாட்டுப் போட்டி: வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக தடகள வீரர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து","title_en":"Chief Minister Vijay congratulates Tamil Nadu track and field athletes for winning bronze medal at Asian Games","outlets":1,"brief":null,"page":"https://hottub.news/stories/asian-games-first-minister-vijay-congratulates-vidya-for-winning-bronze-wjcsga3wtz","count":4,"items":[{"id":"n_ou7oq24z7hxyj55q7roa","seq":723040,"kind":"article","title":"ஆசிய விளையாட்டுப் போட்டி: வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக தடகள வீரர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து","title_en":"Chief Minister Vijay congratulates Tamil Nadu track and field athletes for winning bronze medal at Asian Games","url":"https://www.dailythanthi.com/news/tamilnadu/asian-games-tamil-nadu-athletes-bronze-medal-cm-vijay-congratulates","summary":"சென்னை, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக தடகள வீரர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் ஆண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள…","published":"2026-09-29T16:26:39Z","seen":"2026-09-29T16:50:17Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com","outlet":{"wikidata":"Q3522186","name":"Dina Thanthi","type":"newspaper","country":"IN","designations":["newspaper","periodical"]}},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","தமிழக செய்திகள் (tamilnadu)"],"entities":[{"id":"Q1445","name":"Tamil Nadu","type":"place"},{"id":"Q528496","name":"C. Joseph Vijay","type":"person"}],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-09-29/wk1nf3i5/vijaycm.jpg?w=280","story":"st_wjcsga3wtzdfhyp4mgsq","category":"sport","category_p":0.47999998927116394,"sentiment":"positive","tone":0.7699999809265137,"political":0.3100000023841858},{"id":"n_watmfhqmdk54bwgjabya","seq":598598,"kind":"article","title":"ஆசிய விளையாட்டு: தடகளத்தில் வெண்கலம் வென்ற வித்யாவுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து","title_en":"Asian Games: Vidya wins bronze in athletics, Nayina Nagneendran congratulates","url":"https://www.dailythanthi.com/news/tamilnadu/asian-games-nainar-nagendran-congratulates-vidya-on-winning-bronze-in-athletics","summary":"சென்னை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 400 மீட்டர் தடைத் தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 54.75 வினாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றதுடன், 42 ஆண்டுகால தேசிய சாதனையையும் முறியடித்து சாதனை படைத்துள்ள தமிழகத்தின் திறமையான தடகள வீராங்கனையும், பெண்களின் ஆற்றலுக்கும் தன்னம்பிக்கைக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்பவருமான திருமதி வித்யா ராம்ராஜ்-கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத்…","published":"2026-09-29T05:28:32Z","seen":"2026-09-29T06:41:41Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com","outlet":{"wikidata":"Q3522186","name":"Dina Thanthi","type":"newspaper","country":"IN","designations":["newspaper","periodical"]}},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","தமிழக செய்திகள் (tamilnadu)"],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-09-29/twdjbqxd/nainar.gif?w=280","story":"st_wjcsga3wtzdfhyp4mgsq","category":"sport","category_p":0.49000000953674316,"category2":"arts-culture-entertainment","sentiment":"positive","tone":0.75,"political":0.05000000074505806},{"id":"n_pfxcpfot4w3pdkfajc3a","seq":473447,"kind":"article","title":"ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வித்யாவுக்கு வானதி சீனிவாசன் வாழ்த்து","title_en":"Vanathi Srinivasan congratulates Vidya for winning bronze medal in Asian Games","url":"https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-congratulates-vidya-on-winning-the-bronze-medal-at-the-asian-games","summary":"கோவை, ஆசிய விளையாட்டு பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வித்யாவுக்கு முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- வெண்கலப் பதக்கம் ஜப்பானில் நடைபெறும் ஆசியவிளையாட்டுப்போட்டிகள் 2026 -ல் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று, நமது நாட்டிற்கு அளவற்ற பெருமையைப் பெற்றுத் தந்த கோயம்புத்தூரின் நட்சத்திர வீராங்கனை வித்யா…","published":"2026-09-28T15:25:28Z","seen":"2026-09-28T16:24:46Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com","outlet":{"wikidata":"Q3522186","name":"Dina Thanthi","type":"newspaper","country":"IN","designations":["newspaper","periodical"]}},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","தமிழக செய்திகள் (tamilnadu)"],"entities":[{"id":"Q27057644","name":"Vanathi Srinivasan","type":"person"}],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-09-28/o80bum9n/150.jpg?w=280","story":"st_wjcsga3wtzdfhyp4mgsq","category":"sport","category_p":0.5099999904632568,"sentiment":"positive","tone":0.75,"political":0.05999999865889549},{"id":"n_wjcsga3wtzdfhyp4mgsq","seq":460734,"kind":"article","title":"ஆசிய விளையாட்டு: வெண்கலப்பதக்கம் வென்ற வித்யாவுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து","title_en":"Asian Games: First Minister Vijay congratulates Vidya for winning bronze medal","url":"https://www.dailythanthi.com/news/tamilnadu/asian-games-cm-vijay-congratulates-bronze-medalist-vidhya","summary":"சென்னை, ஆசிய விளையாட்டு பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த வித்யா ராம்ராஜ் வெண்கலப்பதக்கம் வென்றார். இந்நிலையில், வெண்கலப்பதக்கத்தை வென்ற வித்யா ராம்ராஜ்-க்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு ப் போட்டியில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்…","published":"2026-09-28T14:09:39Z","seen":"2026-09-28T15:23:33Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com","outlet":{"wikidata":"Q3522186","name":"Dina Thanthi","type":"newspaper","country":"IN","designations":["newspaper","periodical"]}},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","தமிழக செய்திகள் (tamilnadu)"],"entities":[{"id":"Q528496","name":"C. Joseph Vijay","type":"person"}],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-09-28/1epgtb4w/0.jpg?w=280","story":"st_wjcsga3wtzdfhyp4mgsq","category":"sport","category_p":0.3499999940395355,"category2":"politics","sentiment":"positive","tone":0.7400000095367432,"political":0.28999999165534973}]}