{"schema":"hottub-news/story/v1","story":"st_yzrw7sbpmzegr4f2u5na","title":"உத்தரபிரதேசத்தில் சோகம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி","title_en":"Tragic in Uttar Pradesh: 4 people died in a gas cylinder explosion in Ghaziabad","outlets":1,"brief":null,"page":"https://hottub.news/stories/tragic-in-uttar-pradesh-4-people-died-in-a-gas-cylinder-explosion-in-yzrw7sbpmz","count":1,"items":[{"id":"n_yzrw7sbpmzegr4f2u5na","seq":473449,"kind":"article","title":"உத்தரபிரதேசத்தில் சோகம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி","title_en":"Tragic in Uttar Pradesh: 4 people died in a gas cylinder explosion in Ghaziabad","url":"https://www.dailythanthi.com/news/india/tragedy-in-uttar-pradesh-four-killed-in-gas-cylinder-blast","summary":"லக்னோ, உத்தரபிரதேசத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பதாப்பூர் மாவட்டம் மல்வா பகுதியில் உள்ள வீட்டில் இன்று மதியம் 5 மணியளவில் குடும்பத்தினர் உணவு சமைத்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் வீடு இடிந்து விழுந்தது. 4 பேர் பலி இந்த வெடி விபத்தில் வீட்டில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற…","published":"2026-09-28T15:21:34Z","seen":"2026-09-28T16:24:46Z","lang":"ta","country":"IN","source":{"id":"kite-dailythanthi-com-8b2951","name":"dailythanthi.com","domain":"dailythanthi.com","outlet":{"wikidata":"Q3522186","name":"Dina Thanthi","type":"newspaper","country":"IN","designations":["newspaper","periodical"]}},"via":"kite-dailythanthi-com-8b2951","topics":["tamil-nadu","தேசிய செய்திகள் (national news)"],"entities":[{"id":"Q1498","name":"Uttar Pradesh","type":"place"},{"id":"Q207098","name":"Ghaziabad","type":"place"}],"image":"https://media.assettype.com/dailythanthi/2026-09-28/z43hwr1c/0.jpg?w=280","story":"st_yzrw7sbpmzegr4f2u5na","category":"disaster-accident","category_p":0.75,"sentiment":"negative","tone":-0.9399999976158142,"political":0.12999999523162842}]}