டெல்லி விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 60 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை
புதுடெல்லி, டெல்லி விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 60 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை விமான பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கைகள் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட காரணங்களால், தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 60 நாட்களுக்கு டிரோன்கள், ஆளில்லா விமான அமைப்புகள்(UAS), பாராகிளைடர்கள், ஹேங்-கிளைடர்கள் மற்றும் ஏரோ-மாடல்களை இயக்குவதற்கு டெல்லி காவல்துறை தடை…