சீனா அணு ஆயுதங்களை அதிகரித்து வருகிறது: டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அணு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய மறுநாளே, சீனாவின் அணு ஆயுத வளர்ச்சி குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது: சீனா அணு ஆயுதங்களை வேகமாக அதிகரித்து வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் அணு ஆயுத எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு இணையாக சீனா வந்துவிடும். அந்த அளவுக்கு சீனாவின் அணு ஆயுத உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு டிரம்ப்…