"இந்தியாவைப் பாருங்கள்: வட்டி விகிதம் குறைவு, GDP வளர்ச்சி அதிகம்!" - US Fed வங்கியை சாடும் ட்ரம்ப்
கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 3.75-4% ரேஞ்சிற்குள் உயர்த்தியது. இதற்குப் பணவீக்கம் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த வட்டி விகித உயர்வை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்பவில்லை. அவர் அமெரிக்க வட்டி விகிதம் 1 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இனி அடுத்ததும் வட்டி விகிதத்தை ஃபெடரல் ரிசர்வ் வங்கி உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் இனி PF கணக்கில் இருந்து 90…