Newsby HottubFor agents

bbci.co.uk

'இரானில் ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சி நடத்திய பாடகிக்கு 74 சவுக்கடிகள்' - வழக்கறிஞர்கள் தகவல்

கட்டாய ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சியில் பாடிய இரானியப் பாடகி பரஸ்தூ அஹ்மதி மற்றும் குழுவினர் 4 பேருக்கு கோம் நகரில் தலா 74 சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Add to CRM by Hottub

Everyone in this article who could become a relationship. Add opens CRM by Hottub's form, filled in; nothing is saved until you press Add there.

  • bbci.co.ukOutlet
    Add