ஆன்லைனில் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் - இந்திய மாணவருக்கு இங்கிலாந்தில் 30 ஆண்டுகள் சிறை
Online sexual abuse of children - Indian student sentenced to 30 years in prison in England
லண்டன், கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்தின் டெர்பிஷைர் மாகாணத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, ‘ஸ்னாப்சாட்’ சமூக வலைதளம் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் பழக்கமாகியுள்ளார். அந்த நபர் தனது பெயரை ரீஸ் என்றும், தனக்கு 13 வயதுதான் ஆகிறது என்றும் கூறியதை நம்பி, அவருடன் சிறுமி ஆன்லைனில் நட்பாக பழகி வந்துள்ளார். சிறுமிக்கு மிரட்டல் இந்த பழக்கத்தை பயன்படுத்தி அந்த நபர் சிறுமியின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கேட்டு வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமி தன்னால் இனி…