Newsby HottubFor agents

Dina Thanthi

ரஷியா: விபத்தில் சிக்கிய ராணுவ விமானம்; 19 பேர் பலி

மாஸ்கோ ரஷியாவில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதில் 19 பேர் பலியாகி உள்ளனர். ரஷியாவை சேர்ந்த ராணுவ போக்குவரத்துக்கான ஆன்டனோவ் ஆன்-12 ரக விமானம் ஒன்று தலைநகர் மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு சென்றது. 19 பேர் பலி அந்த விமானம், 3 ஆயிரம் கி.மீ. தொலைவில், சைபீரியாவுக்கு மேற்கே கெமிரோவோ நகரருகே, யகுநோவோ கிராமம் அருகே வந்தபோது, மக்கள் அடர்த்தி அதிகம் இல்லாத பகுதியில் விபத்தில் சிக்கியது. இதுபற்றி ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்த சம்பவத்தில், 19 பேர் பலியாகி…

Add to CRM by Hottub

Everyone in this article who could become a relationship. Add opens CRM by Hottub's form, filled in; nothing is saved until you press Add there.

  • Dina ThanthiOutlet
    Add