ஈரானில் ஹிஜாப் அணியாத பாடகிக்கு 74 கசையடி தண்டனை நிறைவேற்றம்
Singer in Iran sentenced to 74 lashes for not wearing hijab
டெஹ்ரான், ஈரான் நாட்டில் பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பாக கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்கு ஒருபுறம் எதிர்ப்பு நிலவி வந்தாலும், சட்டத்தை மீறுவோருக்கு ஈரான் அரசு இஸ்லாமிய சட்டத்தின்படி கடுமையான தண்டனைகளை வழங்கி வருகிறது. யூடியூப் வீடியோ அந்த வகையில், ஈரான் நாட்டைச் சேர்ந்த பாடகி பராஸ்டோ அஹமதி(வயது 29) என்பவர், கடந்த 2024-ம் ஆண்டு தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ஹிஜாப் அணியாமல், ஸ்லீவ்லெஸ்(Sleeveless) ஆடை அணிந்தபடி…