தாய்லாந்தில் சோகம்: வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து - 11 பேர் பலி
Tragic fire in Thailand: 11 people killed in commercial building fire
பாங்காங், தாய்லாந்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். ஆசியாவில் அமைந்துள்ள நாடு தாய்லாந்து . நூற்றூக்கணக்கான தீவுகளை கொண்ட தாய்லாந்து பல்வேறு சுற்றுலா தளங்களை கொண்டதாகும். இந்நாட்டிற்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தீ விபத்து - 11 பேர் பலி இந்நிலையில், அந்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா பகுதியான பங்கெட் தீவில் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் உணவகங்கள், வாடகை குடியிருப்புகள், இரு சக்கர வாகன…